வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் மசோதா கடந்த மழைகால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆணை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
தினமலர்
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, November 25, 2010
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் ஓட்டளிக்க அரசு ஆணை
Posted by
Arul
at
Thursday, November 25, 2010
0
comments
Sunday, November 21, 2010
பாலிதீன் ஒழிப்பு: குமரி மாவட்டம்
""தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் மிக நல்ல விஷயம் ஒன்று நடந்திருக்கிறது. அது குமரி மாவட்டம். அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, பிற மாவட்டங்களும் இதனை அமல்படுத்த வேண்டும்''- சென்னையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியது இது.
தினமலர்
Posted by
Arul
at
Sunday, November 21, 2010
0
comments
Labels: Dinamalar, TamilNadu, அப்துல் கலாம், தினமலர்.தமிழ்நாடு, நாகர்கோவில்
Saturday, November 20, 2010
படகு வலித்தலில் முதல் தங்கம்
குவாங்சு: துடுப்பு படகு வலித்தல் தனிநபர் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் லால் தகார் தங்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில், படகு வலித்தல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார்.
Posted by
Arul
at
Saturday, November 20, 2010
0
comments
நாகர்கோவில் நகராட்சியுடன் பெருவிளை கிராம ஊராட்சி இணைப்பு
நாகர்கோவில் நகராட்சியுடன், ஆசாரிபள்ளம் பேரூராட்சி, பெருவிளை, வடக்கு சூரன்குடி, காந்திபுரம், கரியமாணிக்கபுரம் கிராம ஊராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியுடன் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன
தினமலர்
Posted by
Arul
at
Saturday, November 20, 2010
0
comments
Labels: தினமலர்.தமிழ்நாடு

