Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, December 31, 2007

டாடா ரூ. ஒரு லட்சம் காருக்கு போட்டியாக மாருதியின் எம் 800

http://www.dinamalarbiz.com/admin/news/6456982.jpg

புதுடில்லி: டாடாவின் ரூ. ஒரு லட்சம் கார் அறிமுகப்படுத்தினால், அதனுடன் விற்பனையில் போட்டிபோட, மாருதி தன் எம் 800 ரக கார் விலையை குறைக்க பரிசீலித்து வருகிறது.மாருதி சுசுகி நிறுவனம் தயாரித்து விற்கும் இந்த ரக காரின் விலை தான் கார்களில் மிகவும் குறைவானது. இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வாங்கலாம். மாருதி கார் நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனை சந்தையில் 50 சதவீதத்தை பிடித்து வைத்துள்ளது; சர்வதேச அளவில், கார் விற்பனை வளர்ச்சியில் இரண்டாவது நிறுவனமாக திகழ்கிறது.இந்திய கார் சந்தையில், பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது மாருதி 800 ரக கார் தான். 1983ம் ஆண்டு இந்த காரை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இப்போதும் அதிகம் விற்பனை ஆகும் மாருதி கார் இது தான். நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது.மாருதியின் தாய் நிறுவனம் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன், ஒரு லட்சம் ரூபாய் விலை கார் தயாரிப்பதை விரும்பவில்லை. 'விலை மலிவு காரை தயாரித்தால் பாதுகாப்பு குறைந்துவிடும்' என்று கருத்து கூறியது. ஆனால், டாடா முழுவீச்சில், ரூ.ஒரு லட்சம் காரை விற்பனை செய்வதில் இறங்கியுள்ளது. இதே விலையில் இரண்டு ரக கார்களை விற் பனை செய்ய திட்டமிட்டுள் ளது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனால், தன் கார் விற்பனை பாதிக்கக் கூடாது என்று மாருதி சுசுகி தீவிரமாக யோசித்து வருகிறது. அதனால், தன் எம் 800 ரக கார் விலையை குறைக்கலாமா என்று தீவிர பரிசீலனை செய்து வருகிறது. மாருதி மட்டுமின்றி, பிரான்ஸ் ரெனால்ட் நிறுவனமும், இந்தியாவில் சிறிய ரக காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது

Source : Dinamalar

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது டால்பின்

தூத்துக்குடி: தூத்துக்குடி: கடற்கரையில் 100 கிலோ எடையுள்ள பெண் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இறந்து கரை ஒதுங்கிய இந்த பெண் டால்பின் கூனல் முதுகி ஓங்கி அதாவது `ஹம்ப் பேக்டு' வகையைச் சேர்ந்தது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இது அதிகம் காணப்படுகிறது. கரை ஒதுங்கிய இந்த டால்பினின் நீளம் 158 செ.மீ., குறுக்களவு 98 செ.மீ., நடுக்கடலில் துள்ளிக் குதித்த போது கப்பல் அல்லது படகில் டால்பின் அடிபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டால்பின் அங்கேயே புதைக்கப்பட்டது

Source : Dinamalar

Saturday, December 29, 2007

ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 வது டெஸ்ட்போட்டியில் 377 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 வது டெஸ்ட்போட்டியில் 377 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மெல்போர்ன் : முதல் டெஸ்ட் போட்டி 4 வது நாளன்று ஆஸ்திரேலியா 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தனதுதொடர்ச்சியான 15 வது டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 343 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 196 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 247 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் பெற்று இந்திய அணிக்கு 598 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 74 ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. மெல்போர்ன் சோகம் : மெல்போர்ன் மைதானத்தில் எந்த ஒரு அணியும் சேஸ் செய்து 332 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றதில்லை. இப்படி நிகழ்ந்து 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்தியா ஒரு போதும் மெல்போர்ன் மைதானத்தில் வெற்றி பெற்றதில்லை. இந்தியா 1985 ல் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 445 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் 9 டெஸ்ட்களில் விளையாடி 2 ல் ஜெயித்து , 6 ல் தோல்வியடைந்து, 1 டெஸ்ட்டை டிரா செய்துள்ளது. மெல்போர்ன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

Thursday, December 27, 2007

`குட்பை'முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மத்திய அரசு`அரசுக்கு பணியாற்ற மாட்டேன்' என பேடி ஆவேசம்

http://www.dinamalar.com/dinaadmin/PagePhoto/fpn02.jpg

புதுடில்லி: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண் பேடியின், தானாக முன்வந்து ஓய்வு பெறும் விண்ணப்பத்தை, இறுதியில் அரசு ஏற்றுக் கொண்டது.

`இனி நான் அரசுடன் பணியாற்றுவேன்; அரசுக்காக பணியாற்ற மாட்டேன்' என்று கிரண் பேடி கூறினார்.

இந்தியாவில் 1972ம் ஆண்டு பிரிவில், முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற பெருமையை பெற்ற கிரண் பேடி, மகசேசே விருது, ஜனாதிபதியின் சிறப்பு விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அமிர்தசரசில் பிறந்த கிரண் பேடி, டில்லியில் 30 ஆண்டுகளுக்கு முன் டில்லி போக்குவரத்து விதி மீறல்களை தடுத்தார். ஐ.நா., வின் அமைதிப்படை துறையில், போலீஸ் ஆலோசகராகவும் கவுரவ பதவி வகித்தவர். அவரது பணியை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தது ஐ.நா., திகார் சிறையில் பணியாற்றிய போது, பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். இதற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.

டில்லி போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த கிரண் பேடியை, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனராக மத்திய அரசு மாற்றியது. தன்னை விட இரண்டு வருடம் ஜூனியரான ஒய்.எஸ்., தத்வாலை டில்லி கமிஷனராக நியமித்தது, கிரண் பேடியை கடும் அதிருப்தியடையச் செய்தது. இதையடுத்து தானாக முன்வந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்தார். நவம்பர் 15ம் தேதி இதற்கு கிரண் பேடி விண்ணப்பித்தும், அரசு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், தேசிய போலீஸ் கமிஷனில் நியமிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கிரண் பேடிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அரசு வேலை எதையும் ஏற்க கிரண் பேடி மறுத்துவிட்டார்.தன்னை பணியில் இருந்து விரைவில் விடுவிக்கும் வகையில், பிப்ரவரி 15ம் தேதி வரை நீண்ட நாள் விடுப்பில் இருந்தார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக நேற்று முன் தினம் தகவல் தெரிவிக்கப் பட்டது. பணியில் இருந்து கிரண் பேடி விடுவிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. `இனி அரசுடன் பணியாற்றுவேன். அரசுக்காக பணியாற்ற மாட்டேன்' என்று கிரண் பேடி கூறியுள்ளார்.

காவல் துறை தலைவராக காந்தி, படேல் வர வேண்டும் : `பீரோ ஆப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட்'டின் மூன்று நாள் கூட்டத்தில், ஸ்வரூப் குப்தா நினைவு விழாவில், கிரண் பேடி சமீபத்தில் உரையாற்றினார். `காவல் துறைக்கு, காந்தி, படேல், சாஸ்திரி போன்றவர்கள் தலைவராக இருக்க வேண்டும்' என்று கூறினார்.அவர் பேசியதாவது:சுதந்திர போராட்டத்தில் காந்தி, விடுதலைக்குப் பிறகு நாட்டை ஒன்றாக்கியதில் படேல், நாட்டு முன்னேற்றத்திற்காக பண்டித நேரு, ஆன்மிகத்தில் சுவாமி விவேகானந்தர் முதலானவர்கள் வழிகாட்டுபவர்களாக இருந்தனர்.

அதேபோல, போலீசுக்கு தேவை வழிகாட்டும் மேலதிகாரிகள். அவர்களுக்கும், போலீசுக்கும் உள்ள வித்தியாசம் காக்கி உடை ஒன்று தான்.போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் உள்ள ஆடம்பர பொருட்கள் அவர்கள் ஊதியத்தில் வாங்கியிருக்க முடியாது. பரிசுப் பொருட்களாகவோ அல்லது வரதட்சணை மூலமாகவோ பெற்றிருக்கலாம். போலீசில் சில அதிகாரிகள் மது அருந்திவிட்டு இரவு ரோந்து செல்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு பேடி பேசினார்.

 

Source : Dinamalar

Wednesday, December 26, 2007

சார்பியல் தத்துவத்துக்கு நூறு வயது

http://www.worldservice.com/tamil

07 பிப்ரவரி, 2005 - பிரசுர நேரம் 14:53 ஜிஎம்டி

சார்பியல் தத்துவத்துக்கு நூறு வயது

ஆல்பர்ட் ஐயன்ஸ்டின் தனது சார்பியல் தத்துவத்தை உலகுக்கு அறிவித்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

http://www.bbc.co.uk/tamil/images/furniture/button_audio.gifசிறப்புப் பெட்டகம்

E = MC square என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐயன்ஸ்டின் உணர்தினார்.

E = MC square என்ற சமன்பாட்டில் மிகச் சிறிய துகள்களில் இருந்து கூட பெரும் சக்தியைப் பெறலாம் என்பதை புரிந்து கொள்ளலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC square என்ற சமன்பாட்டின் மூலம் ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார்.

ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் மிகவும் புரட்சிகரமானவை. எந்த அளவுக்கென்றால், இதன் காரணமாக நாம் அதுவரை வெளி மற்றும் காலத்துக்கிடையேயான உறவு குறித்து பேணி வந்த பல கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டியாதனது.

ஐன்ஸ்டைனின் தத்துவம்மேலும் பல புதிய விஷயங்களை சொல்கின்றன... ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும் ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கின்றன..

இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும் தூரம் குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார் ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார்.

முரண்பாடுகள் போல தோன்றினாலும் இதுதான் உண்மை.

உண்மை என்பது புனைக்கதைகளை விட சுவாரசியமானது என்ற பழமொழி இங்கு நிருபிக்கப்பட்டுள்ளது.

E = MC square என்ற சமன்பாடுதான் அணு ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

ஜெர்மனி அணு ஆயுதங்களை உருவாக்க முயலலாம் என்று அப்போதைய அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டிடம், ஐயன்ஸ்டின் தெரிவித்தார். இந்த எச்சரிக்கை அமெரிக்காவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வைத்தது. ஆனால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டவுடன், இது குறித்து ஐயன்ஸ்டின் மிகவும் வருத்தப்பட்டார். மீண்டும் அணு ஆயுதங்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்காக அவர் மிகவும் உழைத்தார்.

சார்பியில் தத்துவம் காரணமாக மிக மிக மோசமான ஒரு ஆயுதம் உருவாக்கப்பட்ட போதிலும், அத்தத்துவும் தான் நவீன இயற்பியலின் துவக்கத்துக்கு அடித்தளமாக உள்ளது. அதுதான் நமது நவீன சமூதாய வாழ்வை சாத்தியமடையச் செய்துள்ளது.

 

பெற்றோரைக் கைவிடுவோர்க்கு தண்டனை

http://www.worldservice.com/tamil

08 டிசம்பர், 2007 - பிரசுர நேரம் 14:49 ஜிஎம்டி

பெற்றோரைக் கைவிடுவோர்க்கு தண்டனை

பெற்றோரை முதுமையில் பராமரிக்கத் தவறும் பிள்ளைக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை அளிப்பது பற்றிய புதிய சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/images/furniture/button_audio.gifசெய்திக் குறிப்பு மற்றும் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் செவ்வி

இந்தியாவில் வயது முதிர்ந்த பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகள், இனி சிறைத் தண்டனை பெறத் தயாராக இருக்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம் இதற்கு வழிவகுத்திருக்கிறது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் என்ற பெயரிலான அந்தச் சட்டத்தின்படி, பெற்றோரை நிராதரவாகக் கைவிடும் பிள்ளைகள், மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்வோர், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்றும் இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட பிரிவைக் கொண்டு வந்திருப்பதற்கு, பிள்ளைகளுக்கு இருக்கும் நிதி வசதிகள், பெற்றோருக்கு இல்லை என்பதுதான் காரணம் என்று இந்திய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தின் மீதான விவாத்தின்போது கருத்துத் தெரிவித்தார் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் மீரா குமார்.

ஏற்கெனவே உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் பராமரிப்பு வசதியைப் பெற முடியும் என்றாலும்கூட, அதில் அதிக செலவு பிடிப்பதுடன் பெற்றோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. அதனால்தான் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மீரா குமார் விளக்கமளித்தார்.

சொந்தப் பிள்ளைகள் மட்டுமன்றி, முதியவர்களின் சொத்துக்களைப் பெற்ற உறவினர்களும் இந்தச் சட்டத்தின்கீழ் கொணடுவரப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியக் கலாசாரத்துக்கே உரித்தான கூட்டுக் குடும்ப முறை வேகமாக மறைந்து வருவதால், வயதான பெற்றோர்கள், குறிப்பாக விதவைகள் தனித்து விடப்படுகிறார்கள்.

அதனால் தேவையான ஆதரவு கிடைக்காமல் போவதுடன் கடுமையான மன-உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதிர்ந்த வயது என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதனால் முதியோர் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மீராகுமார்.

இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அரசு தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா என்பது பற்றி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையின் இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

மீண்டும் 20 ஆயிரத்தை தொட்டது சென்செக்ஸ்

Source : www.Dinamalar.com

 
 

Sent to you by You Know Who Must Not Be Named via Google Reader:

 
 


மும்பை : மும்பை பங்கு சந்தையில், கடந்த 17 ம் தேதி 20 ஆயிரம் புள்ளிகளில் இருந்து இறங்கிய சென்செக்ஸ், இன்று மீண்டும் 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. பகல் 12 மணி அளவில் அது 20,088 புள்ளிகளாக இருந்தது. இதனால் பங்கு வர்த்தகர்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி தென்பட்டது. இன்றைய ...


 
 

Things you can do from here:

 
 

ÚNX• A£ÚL TWTW"
3 B|L[ÖL RTÖ¥LÛ[ «ÂÚVÖfeLÖU¥ YÖšeLÖ¦¥ ®pV F³VŸ
ÙTÖ‰UeL· RTÖ¥ A¨YXL†ÛR ˜¼¿ÛL›yP]Ÿ


CÛPTÖz, zN.26-

ÚNX• A£ÚL E·[ fWÖU†‡¥ 3 B|L[ÖL RTÖ¥LÛ[ «ÂÚVÖfeLÖU¥ C£‹R F³VÛW B†‡W†‡¥ ÙTÖ‰UeL· pÛ\'z†R]Ÿ. A†‰PÁ RTÖ¥ A¨YXL†ÛR• ˜¼¿ÛL›yP]Ÿ.

fÛ[ RTÖ¥ ŒÛXV•

ÚNX• UÖYyP• CÛPTÖzÛV A|†R ÙS|jh[• FWÖypehyTyP ÚLÖÚ]¡Tyz›¥ fÛ[ RTÖ¥ ŒÛXV• ÙNV¥Ty| Y£f\‰. C‹R A¨YXL†‡¥ C£‹‰ ÚLÖÚ]¡Tyz, p¨Y•TÖÛ[V•, ÙS|jh[•, ÙTÖÁ]•TÖÛ[V• Th‡Lºeh RTÖ¥L· Ty|YÖPÖ ÙNšVTy| Y£f\‰.

C‹R fÛ[ AtNXL†‡¥ LP‹R 10 B|Lºeh• ÚUXÖL ÙTÖÁ]•TÖÛ[V†ÛR ÚNŸ‹R TWUpY• GÁTYŸ RTÖ¥ F³VWÖL ÚYÛX ÙNš‰ Y£f\ÖŸ.

LÖ¥YÖ›¥ RTÖ¥L·

CYŸ LP‹R 3 Y£PjL[ÖL C‹R Th‡›¥ E·[ ÙTÖ‰UeLºeh ÚNW ÚYzV RTÖ¥LÛ[ N¡YW Ty|YÖPÖ ÙNšVÖU¥ C£‹RRÖL i\T|f\‰. G]ÚY N•T‹RTyPYŸL· RTÖ¥ A¨YXL†‰eh ÙNÁ¿ ÚLyh• ÚTÖ‰ TWUpY• JµjLÖL T‡¥ ÙNÖ¥XÖU¥ HÚ]ÖRÖÚ]Ö GÁ¿•, RTÖ¥L· G‰°• Y£Y‡¥ÛX GÁ¿• Uµ' Y‹RRÖL ÙR¡f\‰.

C‹R ŒÛX›¥ RTÖ¥ F³VŸ TWUpY• ®yP£ÚL E·[ LÖ¥YÖ›¥ Ly|eLyPÖL RTÖ¥L· LyPTy| ®p G½VTy| fP‹R]. CRÛ] Ajh·[ hZ‹ÛRL· G|†‰ «Û[VÖzeÙLց| C£‹R]Ÿ.

CÛR A‹R Th‡›¥ E·[ ˜Á]Ö· JÁ½Vehµ E¿']Ÿ r'WU‚ GÁTYŸ A½‹‰ RTÖ¥L· h½†‰ TWUpY†‡P• «YW• ÚLyPÖŸ. CR¼h RTÖ¥ F³VŸ TWUpY• N¡VÖL T‡¥ i\«¥ÛX.

™yÛP ™yÛPVÖL RTÖ¥L·

AÛRÙVÖyz A‹R Th‡›¥ E·[ ÙTÖ‰UeL· JÁ¿ ÚNŸ‹‰ TWUpY†‡Á ®y|eh· ÙNÁ¿ TÖŸ†R]Ÿ. AÚTÖ‰ Ajh 3 ™yÛPL¸¥ ÙTÖ‰UeLºeh «ÂÚVÖfeLTPÖR RTÖ¥L·, B· L֐'y|eLZL LzRjL· (G¥.I.p), LÖÚNÖÛXL·, Yjf YÛWÚYÖÛXL·, ÙP¦ÚTÖÁ '¥L· U¼¿• ÚYÛX›¥ ÚN£YR¼LÖ] AWr LzRjL· G] Ly|eLyPÖL C£TÛR L| A‡Ÿop AÛP‹R]Ÿ.

EP]zVÖL A‰ h½†‰ ÙTÖ‰UeL· NjLf¡ RÛXÛU RTÖ¥ ŒÛXV†‡¥ "LÖŸ ÙNšR]Ÿ.

RTÖ¥ A¨YXL• ˜¼¿ÛL

ARÁ ÚT¡¥ NjLf¡ RÛXÛU RTÖ¥ BšYÖ[Ÿ TyPÖ'WÖUÁ, ER« A¨YXŸ W« BfÚVÖŸ ÚLÖÚ]¡Tyz RTÖ¥ ŒÛXV†‡¼h ÙNÁ¿ TWUpY†‡P• «NÖWÛQ ÚU¼ÙLցP]Ÿ.

C‰ T¼½ RLY¥ A½‹R‰• HWÖ[UÖ] ÙTÖ‰UeL· RTÖ¥ A¨YXL†ÛR r¼½ ˜¼¿ÛL›yP]Ÿ. ÚU¨• B†‡W†‡¥ RTÖ¥ F³VŸ TWUpY†ÛR• pÛ\'z†R]Ÿ. AÚTÖ‰ RjLºeh HRÖY‰ LzR• Y‹‰·[RÖ? GÁ¿ Ly|eLyPÖL C£‹R LzRjLÛ[ ÙTÖ‰UeL· '¡†‰ TÖŸ†R]Ÿ.

CÁ¿ «NÖWÛQ

C‰ h½†‰ NjLf¡ RÛXÛU RTÖ¥ BšYÖ[Ÿ TyPÖ'WÖUÁ i¿• ÚTÖ‰, Cjh SP‹RÛYLÛ[ ÚU¥ A‡LÖ¡Lºeh ÙR¡«†‰ E·Ú[Ö•. ARÁ ÚT¡¥ ‰Û\ ¢‡VÖ] «NÖWÛQeh CÁ¿ ("RÁfZÛU) LÖÛX 10 U‚eh NjLf¡ RÛXÛU RTÖ¥ A¨YXL†‡¥ ÚS¡¥ B^Ÿ Bh•Tz TWUpY†‰eh ÙR¡«eLTy| C£TRÖL i½]ÖŸ. C‹R «NÖWÛQeh 'Á]ÚW AYŸ —‰ E¡V SPYzeÛL G|eLT|• G] ÙR¡f\‰.

 

 

 

Source : Dinathanthi

Fyz›¥, "– '[°eLÖ] UŸU• zef\‰
"«›V¥ Œ"QŸL· —|• Bš°


Fyz, zN.26-

Fyz›¥ "– '[° H¼TyP CP†‡¥ "«›V¥ Œ"QŸL· —|• Bš° SP†R E·[]Ÿ.

"–›¥ '[°

Xf¡ UÖYyP†‡¥ LP‹R pX YÖWjL[ÖL ÙTšR TX†R UÛZ›Á LÖWQUÖL T¥ÚY¿ TÖ‡"L· H¼TyP]. CR]Ö¥ UeL¸Á CV¥" YÖ²eÛL TÖ‡eLTyP‰.

C‹R ŒÛX›¥ Fyz A£ÚL E·[ ÚU¥RÛXVÖy| U‹‰ Th‡›¥ LP‹R 23-‹ ÚR‡ CW° ‡{ÙWÁ¿ "– '[° H¼TyP‰. ÚU¨• '[° H¼TyP CP†‡Á Y³VÖL Rƒ£• Lp‹R‰.

"– '[° H¼TyP‰PÁ, ®|L¸¨• «¡N¥ H¼TyP‰. CR]Ö¥ A‹R Th‡›¥ Ypeh• UeLºeh ÙT£• '‡ H¼TyP‰.

Œ"QŸL· Bš°

C‰ T¼½ RLY¥ A½‹R‰• ÚS¼¿ ˜Á‡]• LÖÛX Fyz RÖp¥RÖŸ N‹‡WÁ U¼¿• Y£YÖš A‡LÖ¡L·, SLWÖyp A‡LÖ¡L·, "«›V¥ Œ"QŸL· N•TY CP†‰eh ÙNÁ\]Ÿ.

"«›V¥ Œ"QŸL· N•TY CP†ÛR Bš° ÙNš‰, AÛPVÖ[–y| ÙNÁ\]Ÿ. ÚU¨• RƒŸ Lp‹RR¼LÖL LÖWQ• L|'zeLTyP‰. hzŸ hZÖ›¥ H¼TyP EÛP']Ö¥ RÖÁ RƒŸ Lp‹‰·[‰. EPÚ] SLWÖyp hzŸ '¡° A‡LÖ¡L· hzŸ «ÂÚVÖL†ÛR Œ¿†‡]ÖŸL·. CRÛ]† ÙRÖPŸ‹‰ RƒŸ Lp° ŒÁ\‰.

LÖWQ• GÁ]?

C‹R "– '[°eh T¥ÚY¿ LÖWQjL· i\T|f\‰. C‡¥ ˜efVUÖ] LÖWQUÖL LP‹R pX SÖyL[ÖL ÙTšR UÛZ «y|, ÙY›¥ Az†RRÖ¥ TÖÛ\L· SLŸ‹‰ C£eLXÖ• GÁ¿ i\T|f\‰.

Fyz›¥ "– '[° H¼TyP‰ h½†‰ AWr ‰Û\ A‡LÖ¡ J£YŸ i½VRÖY‰:-

FyzÚU¥ RÛXVÖy| U‹‰ Th‡›¥ "–›¥ ÚXNÖL '[° H¼Ty|·[‰. CR]Ö¥ ®yzÁ rYŸL·, RÛWL¸¥ «¡N¥ H¼TyP‰.

—|• Bš°

"–eh· C£eh• TÖÛ\L· CÛPÚV '[° H¼Ty| C£eLXÖ• GÁ¿ L£RT|f\‰. C£‹RÖ¨• CR¼LÖ] EÛUVÖ] LÖWQ• ÙR¡V«¥ÛX. C‰ h½†‰ "«›V¥ Œ"QŸL· RÖÁ ˜µÛUVÖL Bš° ÙNš‰ A½eÛL RW ÚY|•. CR]Ö¥ "«›V¥ Œ"QŸL· —|• Bš° SP†R E·[]Ÿ.

AYŸL¸Á Bš°eh 'Á]ÚW "– '[°eLÖ] ˜µ «YW• ÙR¡V Y£•.

CªYÖ¿ A‹R A‡LÖ¡ i½]ÖŸ.

 

Source : http://www.dailythanthi.com/

SÖLTyz]†‡¥ r]Ö– ŒÛ]° ‡]†‡¥, LP¥ E·YÖjfVRÖ¥ TWTW"

 

SÖÛL›¥ LP¥ E·YÖjfVRÖL ÙY¸VÖ] RLYXÖ¥ TWTW" H¼TyP‰.

LP¥ E·YÖjfV‰

2004 zN•TŸ 26 AÁ¿ SÖÛLÛVÚV SÖNT|†‡V r]Ö– ÚTWÛXL¸Á 3-Y‰ B| ŒÛ]YtN¦ ŒL²opL· CÁ¿ SÛPÙT¿fÁ\].

C‹R s²ŒÛX›¥, T£Y UÛZ ÚSW†‡¥ ÙT£• q¼\†‰PÚ] LÖQTyP SÖÛL LP¥, LP‹R pX SÖyL[ÖL AÛU‡VÖL LÖQTyP‰. ÚS¼¿ LP¥ E·YÖjfVRÖL RLY¥ ÙY¸VÖ]‰.

CR]Ö¥, goNÖjhT•, AeLÛWÚTyÛP, S•'VÖŸSLŸ, NÖU‹R•ÚTyÛP, B¡VSÖy|† ÙR£, ÙTÖšÛLS¥©Ÿ, ÙN£ŠŸ ÚTÖÁ\ LPÚXÖW fWÖUjL¸¥ TWTW" H¼TyP‰.

—]YŸ L£†‰

C‰ h½†‰ R–²SÖ| —]YŸ ÚTWÛY ‰ÛQ† RÛXYŸ WÖÚ^‹‡WÁ i½VRÖY‰:-

"LP‹R J£ LÖXUÖL ÙT£• q¼\†‰PÁ LÖQTyP LP¥ CÁ¿ q¼\–Á½ –L°• AÛU‡VÖL, A‰°• h[•ÚTÖ¥ LÖQT|f\‰. B|ÚRÖ¿• C‰ÚTÖÁ\ N•TY• SÛPÙT¿•.

ARÖY‰ ÛR-UÖp UÖRjL¸¥ LP¥ RƒŸ E·YÖjh•. CÛR SÖjL·, "ÙLÖoN• ÙLÖ|ef\‰, ARÖY‰ LP¥ S|†RW• ÙLÖ|ef\‰'' GÁ¿ ÙNÖ¥ÚYÖ•. B]Ö¥ J£ UÖR†‡¼h ˜Á]ÖÚX ÙLÖoN• ÙLÖ|†‰ C£ef\‰.

ÙLÖ‹R¸" H¼T|•

GjL[‰ AÄTY†ÛR ÛY†‰ ÙNÖ¥fÚ\Á. C‹R UÖ‡¡ ÙLÖoN•(LP¥ E·YÖjhR¥) ÙLÖ|†RÖ¥ 10 SÖyL¸¥ LP¥ ÙLÖ‹R¸" A¥X‰ L|• UÛZ ÙTšV°•, "V¥ ®N°• YÖš" E·[‰. U¼\Tz 24-12-2004-¥ H¼TyP‰ ÚTÖ¥, r]Ö–›Á A½h½ G¥XÖ• fÛPVÖ‰. ÚU¨• T°ŸQ– SÖyL· ˜z‹‰ 3-Y‰ SÖ¸¨• C‰ÚTÖÁ\ A½h½ H¼T|Y‰ E|.

LP¥ E·YÖjhYR¼h G†RÛ] U‚ÚSW• B]ÚRÖ AÚRÚTÖ¥ ÙLÖtN•, ÙLÖtNUÖL —|• LP¥ NL^ŒÛXeh Y‹‰ «|•.''

CªYÖ¿ AYŸ i½]ÖŸ.

LÙXePŸ RLY¥

SÖÛL LÙXePŸ ÙRÁLÖp ^YLŸ i½VRÖY‰:-

"SÖÛL LP¥ ÚS¼¿ E·YÖjfVRÖL Y‹R RLYXÖ¥, ÙTÖ‰UeL· Gª«R AoN˜• AÛPV† ÚRÛY›¥ÛX. ‰Û\˜L A¨YXL•, —Á‰Û\ A¨YXŸL· U¼¿• LPÚXÖW —]YŸL¸P• ˆW «NÖ¡†R‡¥ LP¥ E·YÖjL«¥ÛX GÁ¿ ÙR¡V Y‹‰·[‰. r]Ö– h½†R GoN¡eÛL H‰• C£‹RÖ¥ UÖYyP ŒŸYÖL• ™X• ˜Û\VÖL A½«eLT|•."

CªYÖ¿ AYŸ i½]ÖŸ.

 

Source : Daily Thanthi Article Pages

சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி இன்று அணிவிப்பு

சபரிமலை : சபரிமலையில் சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. மண்டல பூ‌ஜையின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்கான தங்க அங்கி ஆரன்முழாவில் இருந்து வந்துள்ளது. நாளை மண்டல பூஜை நிறைவடைவதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

Source : Dinamalar

Monday, December 24, 2007

சேலம்-விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் விரிசல்

சேலம் : சேலம்-விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சேலத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி அகல ரயில்பாதை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அப்போது அதன் வழியே வந்து கொண்டிருந்த ரயிலை கண்ட விவசாயி தன் மனைவியின் சேலையை கொண்டு ரயிலை நிறுத்தினார்.இதன் மூலம் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் மெதுவாக வந்து 8 மணியளவில் தண்டவாளத்தை சரிசெய்தனர்.பின்னர் ரயில் ஒன்றதை மணிநேரம் தாமதமாக சென்றது. முன்னதாக பயணிகள் அனைவரும் பேருந்து மூலமாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.

 

 

Source: Dinamalar

 

 

திருச்சியில் தொழிற்சாலை அமைக்க 500 ஏக்கர் வாங்கும் எம்.ஆர்.எஃப். நிறுவனம்

சென்னை: பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப்., அடுத்த மாதம் திருச்சியில் தொழிற்சாலை அமைக்க 500 ஏக்கர் நிலம் வாங்குகிறது. இது குறித்து அதன் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் மம்மென் சென்னையில் எம்.ஆர்.எஃப்.-ஃபார்முலா-1600 கார் அறிமுகம் செய்தபோது செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் அடுத்த மாதம் தொடங்கப்படும் தொழிற்சாலைக்கு ஆரம்ப முதலீடாக ரூ.500 கோடியும் பின்னர் ரூ.500 கோடி என மொத்தம் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அது எங்களின் 7-வது தொழிற்சாலையாக இருக்கும் என்றார்.

 

Source : Dinamalar

அடுத்தாண்டின் இறுதியில் செயல்பட தொடங்கும் டெக்ஸ்டைல் பார்க்

மதுரை: நாடு முழுவதும் டெக்ஸ்டைல் பாரக் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 25டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்க முன்வந்துள்ளது. இதன் படி மதுரை வாடிப்பட்டி தாலுகா அருகே அடுத்தாண்டு முதல் ஜவுளி பூங்கா செயல்படவுள்ளதாக மதுரை நூற்பாளர்கள் அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் மதுரையில் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இங்கு ஒருங்கிணைந்த ஜவுளி பார்க் ரூ.500 கோடி முதலீட்டில் 106 ஏக்கரில் அமைகிறது. இதற்கு அடிப்படை தேவை வசதிக்கு மட்டும் ரூ.92 கோடி செலவு செய்யப்படவுள்ளது. இதில் 6 மெகாவாட் மின்சாரம் அதன் சொந்த செலவில் உருவாக்கப்படும். டெக்ஸ்டைல் பார்க்கினால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அதனை சுற்றியுள்ள மக்களுக்கு வேலை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Source : http://www.dinamalarbiz.com/

Tuesday, December 18, 2007

மதுரை-தூத்துக்குடி 'தங்க நாற்கர சாலை': தனியாரிடம் ஒப்படைப்பு

 

http://www.dinamalarbiz.com/admin/news/8957898.jpgமதுரை : மதுரை - தூத்துக்குடி இடையே ரூ.629 கோடி மதிப்பில் 128 கி.மீ., தொலைவுக்கு போடப்படும் நான்கு வழிச்சாலை திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரம் திட்டம் (நான்கு வழிச்சாலை) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மூலம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நாடு முழுவதும் ஜரூராக நடக்கிறது. இத்திட்டத்துக்கு 'பி.ஓ.டி.' என (பில்ட்-ஆபரேட்டிவ்-டிரான்ஸ்பர்) பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கட்டுமானம், செயலாக்கம், ஒப்படைப்பு என்ற அடிப்படையில் நான்கு வழிச்சாலையை அமைக்க ஒரு கி.மீ.,க்கு ரூ.5 கோடி வரை என்.எச்.ஏ.ஐ., செலவிடுகிறது.தங்க நாற்கரத் திட்டத்துக்கு பெரும்தொகை தேவைப்படுவதால் தனியார் முதலீடை என்.எச்.ஏ.ஐ., பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட தொகையில், தரத்துடன் நான்கு வழிச்சாலையை முடித்து கொடுப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் சிலவற்றுடன் என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் அவ்வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு 'டோல்கேட்' வரி 15 முதல் 30 ஆண்டுகள் என வாகனங்களிடம் வசூலிக்கும் உரிமம் தனியாரிடம் வழங்கப்படும். மதுரை - தூத்துக்குடி இடையே ரூ.629 கோடி மதிப்பில் 128 கி.மீ., தொலைவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மதுக்கான் நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் அந்நிறுவனம் வாகனங்களிடம் என்.எச்.ஏ.ஐ., ஒப்புதலுடன் டோல்கேட் வரியை 30 ஆண்டுகள் வரை வசூலிக்கும். இதேபோல் திண்டுக்கல் - கரூர் இடையே மதுக்கான் நிறுவனமும், நாமக்கல் - சேலம் இடையே ரிலையன்ஸ் நிறுவனமும், சமயநல்லூர் - விருதுநகர் இடையே அகர்வால் நிறுவனமும் என்.எச்.ஏ.,யிடம் நான்கு வழிச்சாலைக்கான ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.

 

Source : Dinamalar

மதுரை - பம்பைக்கு சிறப்பு பஸ் : விரைவு போக்குவரத்து கழகம்

மதுரை : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பம்பைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சிறப்பு பஸ் புறப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து பம்பையில் இருந்து மதுரைக்கு பஸ் புறப்படும். மதுரை - பம்பை இடையே டிக்கெட் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம். முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவரங்களுக்கு 0452 - 2585 838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Source : Dinamalar

 

கனமழையால் மீன்பிடி தொழில் பாதிப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் 7வது நாளாக மீன்பிடி‌ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.காற்றும் மணிக்கு55 கி.மீ வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.புகழ்பெற்ற அக்னீதீர்த்தம் அருகே கடல் நீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 60 மிமீ மழையும், மண்டபத்தில் 18 மி.மீ., மழையும் பாம்பனில் 12.8 மி.மீ மழையும், தங்கச்சி மடத்தில் 10 மி.மீ.,மழையும் பதிவாகியுள்ளது.

 

Source : Dinamalar

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

சென்‌னை : வங்ககடலில் ஏற்பட்டுளள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கையிலிருந்து கோல்கட்டா வரை உள்ளதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், மணிக்கு 48 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பலத்த மயை பெய்து வருகிறது. இதனால் தஞ்ச‌ை , திருவாரூர்,நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் பலத்த மழை பெய்து வருகிறது.நாகையில் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதே போல் மதுரை சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

 

                Source: Dinamalar

 

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்ட நிலையில், மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

 

Source :  Dinamalar

 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

சென்‌னை : வங்ககடலில் ஏற்பட்டுளள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கையிலிருந்து கோல்கட்டா வரை உள்ளதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், மணிக்கு 48 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பலத்த மயை பெய்து வருகிறது. இதனால் தஞ்ச‌ை , திருவாரூர்,நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் பலத்த மழை பெய்து வருகிறது.நாகையில் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதே போல் மதுரை சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

 

Source  :   Dinamalar

 

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தாமதமாகும்-நரேஷ் குப்தா

திருநெல்வேலி : திருநெல்வேலியில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா புகைப்டத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் நரேஷ் குப்தா கூறகையில் சென்னை மற்றும் கோவை தவிர்த்து தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 97.51 சதவீதம் முடிந்துள்ளதாகவும் கூறிய அவர் பட்டியல் தயாரிக்கும் பணி முடியததால் முன்னர் நிர்ணயித்தபடி ஜனவரி 11ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவது மேலும் தாமதமாகும் என்று கூறினார். மேலும் அவர் வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாதவர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்

 

Source : Dinamalar

பழநி கோயில் ஒரே நாள் வசூல் ரூ.14 லட்சம்

தரிசன டிக்கெட் விற்பனை மூலம் பழநி கோயில் வசூல் ஒரே நாளில் ரூ.14 லட்சத்தை எட்டியது.
கடந்த ஞாயிறன்று பழநி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ரூ.10, ரூ.100 தரிசன மற்றும் அபிஷேக,அர்ச்சனை டிக்கெட் விற்பனை மூலம் வசூல் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம். பஞ்சாமிர்த விற்பனை ரூ.8 லட்சத்து 24 ஆயிரம். தங்கரத புறப்பாட்டின் மூலம் ரூ.92 ஆயிரம். இரண்டு வின்சுகள் மூலம் வசூல் ரூ.86 ஆயிரம். மற்ற இனங்களை சேர்த்து வசூல் ரூ.14 லட்சத்தை எட்டியது. இதில் தங்கும் விடுதிகள், முடிக்காணிக்கை வசூல் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட தகவலை பழநி கோயில் இணை ஆணையர் தி.ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

 

Source  : Dinamalar

குவைத்தில் உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்கள்

பணி புரிந்த நிறுவனத்திடம் சம்பளம் கேட்டு போராடியதற்காக 40 தமிழர்கள் உட்பட, 120க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உண்ண உணவு, உடுத்திக் கொள்ள உடைகள் என எந்த வசதியும் இல்லாமல் மறைவிடத்தில் வாழ்ந்து வரும் சோக சம்பவம் குவைத்தில் நிகழ்ந்துள்ளது.



போலி வாக்குறுதிகளை நம்பி, இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று, ஏமாந்து திரும்பும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் அங்கு அனுபவிக்கும் கொடுமைகளும் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது.

சமீபத்தில் குவைத்தில் நடந்த சோக சம்பவம் பற்றிய விவரம்: கடந்த 2004ல், 120க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர். இவர்களில் 40 பேர் தமிழர்கள். வழக்கம்போலவே, இவர்களுக்கும் கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என ஆசை வார்த்தை காட்டப்பட்டது. கனவுகளை சுமந்துகொண்டு குவைத்தில் காலடி எடுத்து வைத்தனர். அங்குள்ள ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன், பிளம்பர் என பல பிரிவுகளில் வேலை கிடைத்தது. முதல் மாதம் முடிந்ததும் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருந்த இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே கூறப்பட்டபடி சம்பளம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் இவர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை. விரக்தி அடைந்த தொழிலாளர்கள், கடந்த 2005ல் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

போராட்டத்துக்கு தலைமை வகித்த சிலர் கைது செய்யப்பட்டனர். வலுக்கட்டாயமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மற்ற தொழிலாளர்களுக்கும் பயம் ஏற்பட்டது. தொழிலாளர்களிடம் பேச்சு நடத்திய நிர்வாகிகள், `கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறது. அதனால் தான் சம்பளம் கொடுக்க முடியவில்லை' என சமாதானப்படுத்தியுள்ளனர். மாதங்கள் கழிந்தாலும், சம்பளம் மட்டும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கடந்த அக்டோபரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபம் அடைந்த நிறுவனத்தினர், தொழிலாளர்களின் உடைமைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு, அவர்களை நடுத் தெருவுக்கு துரத்தி அடித்து விட்டனர். பாஸ்போர்ட், அடையாள அட்டை என அனைத்தும் பறிபோன நிலையில் உயிர் பயத்துடன் தற்போது அவர்கள் மறைவிடங்களில் வசித்து வருகின்றனர். மாற்றிக் கொள்ள உடை, உண்ண உணவு எதுவும் இன்றி தவித்து வருகின்றனர். முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல், குவைத்தில் நடமாடுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம். இதனால், எந்த நேரமும் போலீசார் நம்மை கைது செய்துவிடுவார்களோ என்ற பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்னர், என் தாயார் இறந்து விட்டார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நிறுவனத்திடம் அனுமதி கேட்டேன். அவர்கள் தரவில்லை. எனது பாஸ்போர்ட்டையும் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால், ஊருக்குச் செல்ல முடியவில்லை. நான் மட்டுமல்ல. இங்குள்ள பலருக்கும் இதே நிலைதான்," என்றார்.

இவர்களில் பலர், ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என்பது தான் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

கணேசன் என்ற தொழிலாளர் கூறுகையில்,"வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அதிகம் சம்பளம் கிடைக்கும், வீட்டுக்கு பணம் அனுப்புவேன் என எனது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், இங்குள்ள நிலைமை அவர்களுக்கு தெரியாது. எனது தேவையை நிறைவேற்றுவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. பின் எப்படி வீட்டுக்கு பணம் அனுப்ப முடியும்?" என்கிறார்.

இது தொடர்பாக, பணிபுரிந்த நிறுவனத்தை எதிர்த்து குவைத் கோர்ட்டில் தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் தெரிகிறது. உள்ளூர் அமைப்புகளை சேர்ந்த சிலர், இவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, தங்களது நிலையை விளக்கி இந்திய துாதரகத்துக்கு முன் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். கடந்த 11ம் தேதி, தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்த போலீசார், 29 பேரை தாக்கி, கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மற்ற தொழிலாளர்கள் பீதியுடன் உள்ளனர். தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடனேயே, இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது என தொழிலாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக இந்திய தூதரகம் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தொழிலாளர்கள் தரப்பு வக்கீல் நாசிர் பதர் அல்-முடாய்ரி கூறுகையில், "துபாயில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. பல தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை மீறி ஓடிப் போய்விட்டதாக அந்த நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்கள் குடியிருப்பில் வசிப்பதற்கான அனுமதியும் காலாவதியாகி விட்டதாக புகார் செய்துள்ளனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்காதது தொடர்பான பிரச்னை, தொழிலாளர் மற்றும் சமூக விவகார துறை அமைச்சகங்களின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இம்மாதம் 24ம் தேதி நடக்கவுள்ளது," என்றார்.

இந்திய தூதரக செய்தி தொடர்பாளர் மகாஜன் கூறுகையில்,"இந்த விவகாரம் தொடர்பான முழு விவரங்களையும் விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும், தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சுமுகமான தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். ஆனால், சமீபத்தில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்கள், பிரச்னையை பெரிதாக்கி விட்டன," என்றார்.

ஏராளமான கனவுகளுடன் கடல் கடந்து, பிழைப்பு தேடி வந்துள்ளனர் இந்த தொழிலாளர்கள். இவர்களது கனவுகளையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், சிக்கலுக்கு ஆளாகி இருப்பது 120 தொழிலாளர்கள் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அவர்களது ஏழைக் குடும்பங்களும் தான்

 

 

Source : Dinamalar

Monday, December 17, 2007

மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம்

மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முறைப்படி செயல்பட தொடங்கியது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மதுரை மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. துவக்க நாளில் 300 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்

 

Source: Dinamalar.com - Leading National Tamil Daily

ÙU¡]Ö LP¼LÛW›¥ - LP¼TÛP YÖW•

LP¼TÛP YÖW†ÛRÙVÖyz
ÙU¡]Ö LP¼LÛW›¥ ÚTÖŸeLT¥, «UÖ]jL¸Á NÖLN•
R†¤T LÖypLÛ[ UeL· Wp†‰ TÖŸ†R]Ÿ

 

JªÙYÖ£ B|• zN•TŸ 4-‹ ÚR‡ SÖ| ˜µY‰• LP¼TÛP ‡]• ÙLցPÖPT|f\‰. 1971-• B| TÖfÍRÖÄPÁ SP‹R ÚTÖ¡¥ zN•TŸ 4-‹ ÚR‡ LWÖop ‰Û\˜L†‡Á —‰ UÖÙT£• RÖehR¥ SP†RTyP‰. CRÁ ŒÛ]YÖL A‹R SÖ¸¥ LP¼TÛP ‡]• ÙLցPÖPT|f\‰.

CÛRÙVÖyz LP¼TÛP YÖW• AÄN¡eLTy| SY•TŸ ˜R¥ zN•TŸ UÖR• YÛW T¥ÚY¿ ŒLZëopL· SP†RT|fÁ\]. ARÁ J£Th‡VÖL ÙNÁÛ] ÙU¡]Ö LP¼LÛW›¥ ÙTÖ‰UeL· TÖŸ†‰ WpTR¼LÖL LP¼TÛP›]¡Á NÖLN ŒL²opL· SÛPÙT¿• GÁ¿ A½«eLTyz£‹R‰. ARÁTz, ÙU¡]Ö LP¼LÛW›¥ ÚS¼¿ UÖÛX 4.30 U‚eh LP¼TÛP›Á NÖLN ŒL²opLÛ[ LYŸ]Ÿ rŸÈ† pj TŸ]ÖXÖ ÙRÖPjf ÛY†RÖŸ. C‹R ŒL²opeh fZeh LP¼TÛP RÛXÛU A‡LÖ¡ ÛYÍ Ay–W¥ WÖUÁ.'.rRÁ ˜ÁÂÛX Yf†RÖŸ. XyNeLQeLÖ] UeL· NÖLN LÖypLÛ[ TÖŸeL BY¨PÁ LÖ†‡£‹R]Ÿ.

YÖÂ¥ T\‹RTz YWÚY¼"

˜R¦¥, 2 `ÚN†Re' WL Ùa¦L֐PŸL· ÚRpVe ÙLÖz U¼¿• LP¼TÛP pÁ]• ÙTÖ½†R ÙLÖzPÁ «‚¥ T\‹RTz LYŸ]£eh YWÚY¼" A¸†R]. AÛR† ÙRÖPŸ‹‰ LP¼TÛP ®WŸL¸Á NÖLL ŒL²op ÙRÖPjfV‰.

G‡¡Lºeh UWQ Az ÙLÖ|†‰ ŒŸ™XUÖeh• ‡\Á ÙLցP 8 ÚTÖŸe LT¥L· A‚Yh†‰ Y‹R]. `I.GÁ.GÍ. ^XÐYÖ', `I.GÁ.GÍ. WÁ«^š', `I.GÁ.GÍ. Ú^Ö‡', `I.GÁ.GÍ. LÖŸ˜e', `I.GÁ.GÍ. LÖtNŸ' E·¸yP ÚTÖŸe LT¥L¸Á A‚Yh" LÙLÖ·[Ö LÖypVÖL C£‹R‰. H°LÛQÛV RÖef A¸eh• L£«, Ùa¦L֐PŸLÛ[ RÖjfo ÙN¥¨• YN‡L· C‹R ÚTÖŸ LT¥L¸¥ E·[].

NÖLN†‡Á EoNLyP•

Ÿ™²f LT¥LÛ[ G‡Ÿ†‰ RÖeh• `LÖÚUÖª' WL Ùa¦L֐PŸL·, I.GÁ.GÍ.WÖÇ"† WL LT¦¥ C\jf, —|• YÖÛ] ÚSÖef ÙN¥¨• NÖLN ŒL²op UeL¸P• ÙT£• YWÚY¼ÛT ÙT¼\‰.

CÍÚW¦¥ C£‹‰ C\ehU‡ ÙNšVTyP `ÚTe' G] AÛZeLT|• A‡ÚYL «UÖ]jL· ÚLÖYÖ LP¼TÛP R[†‡¥ C£‹‰ "\Ty| Y‹‰ NÖLN• ÙNšR]. fWÁ WL «UÖ]jL¸¥ NÖLŸ TYÁ hµ«]Ÿ NÖLNjLÛ[ ÙNš‰ LÖyz]Ÿ. C‹R «UÖ]jL· YÖÂ¥ ÚU¨•, gµ•, h¿eh• ÙS|ehUÖL T\‹‰ ÙNÁ\]. «UÖ]jL· ÚUÖ‡e ÙLÖ·ºÚUÖ GÁ\ AoN†‡¥ UeL· L CÛU ÙLÖyPÖU¥ TÖŸ†‰ Wp†R]Ÿ. C‰ÚY, NÖLN†‡Á EoNLyP•.

LÖR¥ pÁ]•

YÖÂ¥ T\‹‰ ‡¡‹‰ NÖLN• "¡‹R «UÖ]jL· ÚRpVe ÙLÖz Œ\UÖ] pY", ToÛN, SíX• Œ\ "ÛLÛV Lefe ÙLցÚP ÙNÁ\‰. ÛPUÁ E·TP T¥ÚY¿ YzYjL¸¥ T\‹‰ AN†‡]. YÖÂ¥ C£‹‰ RÛWÛV ÚSÖef RÛXgZÖL T\‹‰ Y‹R LÖyp UeLÛ[ A‡ŸopVÛPV ÙNšR‰. J£ «UÖ]†‡¥ ÙNÁÛ] ÙLÖWy}ÛWo ÚNŸ‹R ‡VÖLWÖ^]ë GÁTYŸ ÛTXyPÖL C£TÛR A½«†R]Ÿ. ÙNÁÛ]ÛVo ÚNŸ‹RYŸ LP¼TÛP «UÖ]†‡¥ ÛTXyPÖL C£TÛR ÚLy| UeL· Uf²opVÛP‹R]Ÿ.

CW| «UÖ]jL· YQ "ÛLÛV LefVTz LÖR¥ pÁ]UÖ] By{Á YÛW‹R]. AÚRÚSW†‡¥ U¼Ù\Ö£ «UÖ]• YQ "ÛLVÖ¥ By{Äeh· AUë" YÛW‹R‰. CÛR TÖŸ†R UeL· ÛLRyz BWYÖW• ÙNšR]Ÿ. A‹R LÖR¥ ˜†‡ÛWÛV RjL[‰ ÙN¥ÚTÖÁ ÚLUWÖ«¥ TP• 'zeL TX£• ˜¼TyP]Ÿ. AR¼h· LÖ¼¿ TXUÖL Az†RRÖ¥ "ÛL LÛX‹‰, pX «]ÖzL¸ÚX LÖR¥ pÁ]• LÖQÖU¥ ÚTÖš«yP‰.

ÚS£eh ÚSŸ

ŠW†‡¥ J£ «UÖ]• T\‹‰ Y£Y‰ ÚTÖX Y‹‰, A£f¥ Y‹R‰• CWPÖL '¡‹‰ ÙNÁ\ NÖLN• AyPLÖN•. CW| «UÖ]jL· B›W• fÚXÖ —yPŸ ÚYL†‡¥ ÚS£eh ÚSWÖL ÚUÖ‰Y‰ ÚTÖX T\‹‰ Y‹‰ J£ «]Öz›¥ «Xfo ÙN]ë\ LÖyp U›ŸioÙN¡• NÖLN•.

http://www.dailythanthi.com/images/news/20071217/beach2.jpg

LP¦Á ÚUÚX A‹RW†‡¥ T\‹R Ùa¦L֐P¡¥ C£‹‰ L›¿ ™X• LUցÚPÖeL· ÚYLUÖL C\jf NÖLN• "¡‹R]Ÿ. G‡¡LÛ[ ®²†‡«y| AYŸL[‰ G¥ÛX›¥ LÖ†‡£eh• LP¼TÛP LUցÚPÖeLÛ[ L›¼½¥ ŠefVTz Ùa¦L֐PŸ T\‹‰ Y‹R LÖyp 'W–TÖL C£‹R‰. Ùa¦L֐P¡¥ C£‹‰ LUցÚPÖeL· p½V ÚTÖŸLT¦¥ C\jf G‡¡ CP†‡¥ E·[ GÛQ ÚPjf¥ ÙYzNÖR] ÙTÖ£·LÛ[ ÚTÖy|, ŠW†‡¥ C£‹RTz ¡ÚUÖy ™X• ÙYzeLo ÙNšR LÖyp R†¤TUÖL C£‹R‰.

Ÿ™²f LT¥

LP¦¥ E[° TÖŸeh• LÛX›¥ EoNŒÛX›¥ C£T‰ Ÿ™²f LT¥L· Bh•. `ÚTW³«Á pLW•' GÁ¿ AÛZeLT|• Ÿ™²f LT¦Á ÚNÛY 1967-• B| zN•TŸ 8-‹ ÚR‡ LP¼TÛP›¥ ÚNŸeLTyP‰. ÙUÖ†R• 16 YÛLVÖ] Ÿ™²f LT¥L· E·[]. C‹R ÚSWz LÖyp›¥ I.GÁ.GÍ.p‹‰WÖÇ GÁ\ WL Ÿ™²f LT¥ LX‹‰ ÙLցP‰. LP¼LÛW›¥ T‰jh h³L· AÛU†‰ T‰jf C£eh• ˆ«WYÖ‡LÛ[, LUցÚPÖeL· p½V LT¥ ™X• LP¼LÛWeh Y‹‰ ‰TÖefVÖ¥ ry| ˆ«WYÖ‡LÛ[ A³†R LÖyp ®WˆW ÙNV¥L¸Á EoNLyP•.

LT¦¥ ÚTÖÛR ÙTÖ£· LP†RT|YÛR† R|eL°•, LP¥ ÙLÖ·Û[ÛV R|eL°• LP¼TÛP LUցÚPÖeL· Ùa¦L֐P¡¥ T\‹‰ Y‹‰•, p½V LT¦¥ ÙNÁ¿• Y‚L LT¦¥ ÚNÖRÛ] SP†‰YÖŸL·. C†RÛLV ÚNÖRÛ] `I.GÁ.GÍ. Ú^Ö‡' GÁ\ LT¦¥ ÚSWzVÖL ÙNV¥«[eL• ÙNš‰ LÖyPTyP‰. AÛRV|†‰ LP¼TÛP›Á fZeh 'WÖ‹‡V CÛNehµ«]¡Á CÛN ŒL²op SP‹R‰. LÖ‹‡ «£•'e ÚLyP CÛNÛV AYŸL· CÛN†R]Ÿ. A‹R ÚSW†‡¥ LP¦¥ 11 ÚTÖŸLT¥L· NW«[ehL[Ö¥ AXjL¡eLTy| A‚Yh†‰ ŒÁ\]. ŒÛ\«¥, YÖQ ÚYzeÛL ŒL²op YÖÂ¥ YŸQ^ÖX• LÖyzV‰.

pÂUÖ LÖyp ÚTÖX

C‹R NÖLN LÖypLÛ[ BL·, ÙTL·, hZ‹ÛRL·, ˜‡VYŸL· G] AÛ]Y£• BŸY†‰PÁ L| L¸†R]Ÿ. TX£• RjL[‰ ÙN¥ÚTÖÁL¸¥ NÖLN LÖypLÛ[ TP• 'z†RÖŸL·. C‰T¼½ NÖLN LÖyp TÖŸ†RYŸL· i¿ÛL›¥, ``«UÖ]‹RÖjf LT¥L·, Ùa¦L֐PŸL·, Ÿ™²f LT¥LÛ[e ÙLց| LP¼TÛP ®WŸL· SP†‡V ®WˆW NÖLN LÖypL· ÙUšp¦ŸeL ÛY†R]. pÂUÖ TPjL¸¥ Y£YÛR ÚTÖX NÖLN LÖypL· –Wy|• YÛL›¥ C£‹R]. LUցÚPÖeL¸Á NÖLNjL· L CÛU ÙLÖyPÖU¥ TÖŸeh•Tz «VTÖL C£‹R‰'' GÁ¿ h½'yP]Ÿ.

TX†R TÖ‰L֐"

C‹R NÖLN ŒL²opLÛ[ LցTR¼LÖL ÙNÁÛ], ‡£Y·»Ÿ, LÖtq"W•, «µ"W• UÖYyPjL· E·TP UÖŒX†‡Á T¥ÚY¿ Th‡L¸¥ C£‹‰• HWÖ[UÖ] ÙTÖ‰UeL· Y‹‡£‹RÖŸL·. XyNeLQeLÖ] UeL· ÙY·[†‡¥ ÙU¡]Ö LP¼LÛW –R‹R‰.

C‹R ŒL²opÛVÙVÖyz ÙNÁÛ] UÖSLW ÚTÖ§Í L–c]Ÿ SÖtp¥hUWÁ RÛXÛU›¥ TX†R ÚTÖ§Í TÖ‰L֐" ÚTÖPTyz£‹R‰. ÚTÖehYW†‰ UÖ¼\˜• ÙNšVTyz£‹R‰. `LP¼TÛP›¥ HWÖ[UÖ] CÛ[OŸL· BŸY†‰PÁ ÚNŸYR¼h ˜ÁYW ÚY|•' GÁTR¼LÖL°• JªÙYÖ£ B|• C‰ÚTÖÁ\ NÖLN ŒL²op SP†RT|f\‰.

 

 

Source : Dinathanthi

ö\USPÎÀ Qøhzu Ámh GÊzxUPÒ!

vskUPÀ: £Ç{ A¸÷P \¨£Í|õ¯UPߣmi°À ©soÀ ¦øu¢u {ø»°À C¸¢u Cµsk Gsön´ Bmk® ö\USPÒ Psk ¤iUP¨£mhÚ. C¢u Cµsk ö\USPξ® ÁmöhÊzx umkPÒ Põn¨£kQßÓÚ. AøÁ Q.¤.Gmk, Jߣuõ® ~õØÓõsøh ÷\º¢uøÁ GßÖ PnUQh¨£mkÒÍx. 75 ö\.«., Âmh•®, 210 ö\.«., _ØÓÍÄ® öPõsh •uÀ ö\UQß Âή¤À Ámh ÁiÁzvÀ J¸ umk ö£õ¸zu¨£mkÒÍx. C¢u umiÀ EÒÍ ö£¸®£õ»õÚ GÊzxUPÒ AÈ¢x ÷£õ²ÒÍÚ. ]» ]øu¢xÒÍÚ.

J¸ ö£sq® AÁµx PnÁ¸® ÷\º¢x C¢u ö\UøP ÁiÁø©zxÒÍx öu›¯ Á¢xÒÍx.ö£soß ö£¯º ]øu¢xÒÍx. PnÁ›ß ö£¯º ¤hõµß ö\US GÚ ]øu¯õ©À EÒÍx. CµshõÁx ö\US 272 ö\.«., _ØÓÍÄ öPõshx. CvÀ EÒÍ ÁmöhÊzxUPЮ ö£¸®£õ¾® AÈ¢x ÂmhÚ.

CøÁ •Êø©¯õP Qøhzv¸¢uõÀ AUPõ» |øh•øÓPøÍ AÔ¢x öPõsi¸UP»õ®!

 

Source : Dinamalar

 

Indian Cricket League - Finals

Chennai Superstars won the inaugural Indian Cricket League (ICL) 20:20 Indian Championships with a 12-run victory over Chandigarh Lions in the final at the Tau Devi Lal Stadium in Panchkula on Sunday.

Batting first after losing the toss, the Chennai Superstars made 155/8 in their stipulated 20 overs, largely due to useful contributions from their two Aussie imports -- opener Ian Harvey making 36 off 31 balls and captain Stuart Law making 34 off 28 balls.

Daryl Tuffey was the most successful bowler for the Chandigarh Lions with figures of 2/32.

In reply, the Chandigarh Lions could muster only 143/8.  Tejinder Pal Singh top scored with 35 off 33 balls while South African all-rounder Andrew Hall was left unbeaten at 30 off 27 balls.

Pakistan seamer Shabbir Ahmed impressed with the ball for the Superstars with figures of 4/23 while Harvey completed an all round effort taking 2/26.

 

Source : Rediffmail

 

மெரீனாவில் கடற்படை சாகச நிகழ்ச்சிகள்: லட்சக்கணக்கானோர் கண்டு களிப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று மாலை நடந்த கடற்படையின் சாகச நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



இந்திய கடற்படை 1971ம் ஆண்டு கராச்சி துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. இதை நினைவு கூற ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பரில் கடற்படை வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படை சார்பில் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.

இதை காண மெரீனா கடற்கரை முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இதற்காக காந்தி சிலைக்கு நேர் எதிரே சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வந்ததும் நிகழ்ச்சி துவங்கியது.

இந்திய தேசியக் கொடியையும், கடற்படையின் சின்னம் பொறித்த கொடியையும் ஏந்தியபடி இரண்டு `சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் அணி வகுத்து சென்றன. ஐ.என்.எஸ்., பிரிவைச் சேர்ந்த குதார், கஞ்சர், கோரா, கிர்ஷ், கர்மக், ஜோதி, ராஜ்புத், ரன்விஜய், ஜலஸ்வா ஆகிய போர் கப்பல்கள் கடலில் அணி வகுத்து வந்தன. மூன்று சுமோவ் - 25 ரக ஹெலிகாப்டர்கள், ராஜ்புத் ரக கப்பல்களில் இறங்கின. எப்.ஏ.சி., என்ற கப்பல் அதி வேகமாக சென்று வியக்க வைத்தது.

மார்கோஸ் என்னும் கடற்படையின் அதிதீவிர வீரர்கள் பதுங்கு குழியில் மறைந்திருக்கும் எதிரிகளை தாக்குவது, எதிரி நாட்டின் எண்ணெய் கிணற்றை அழிப்பது செய்து காண்பிக்கப்பட்டது. தரைப் படை வீரர்களுக்கு டாங்குகள், இதர உபகரணங்களை கொண்டு வந்து தர பயன்படுத்தப்படும் எல்.ஏ.சி., என்ற சிறிய படகும் சாகசம் புரிந்தது.

சாகர் பவான் விமான சாகச அணியினரின் நிகழ்ச்சி நடந்தது. நான்கு கிரண் ரக விமானங்கள் பல வித்தைகளை செய்து காட்டின. இதில் ஒரு விமானத்தின் பைலட் சென்னை கொரட்டூர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விமானங்கள் அதிக வேகத்தில் நேருக்கு நேராக வந்து கடைசி நேரத்தில் பிரிந்து சென்றதை மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர். இந்த விமானங்கள் வானில் காதலர் சின்னம் `ஹார்ட்' வரைந்து அதில் அம்பு விட்டு காண்பித்தன.

இரண்டு சேத்தக் ஹெலிகாப்டர்கள், இரண்டு கமோவ் ஹெலிகாப்டர்கள், டார்னியர் ஹெலிகாப்டர், டி.யு.,142 ரக விமானம் ஆகியவை அணி வகுத்து சென்றன. வேவு பார்க்க பயன்படும் சிந்து நாத் என்ற நீர் மூழ்கி கப்பல் வந்தது. வர்த்தக கப்பலுக்கு ஹெலிகாப்டர் மற்றும் சிறிய படகு மூலம் வீரர்கள் சென்று, சோதனை நடத்தி, போதைப் பொருட்களை கைப்பற்றும் நிகழ்ச்சி ஐ.என்.எஸ்., ஜோதி போர் கப்பலில் செய்து காண்பிக்கப்பட்டது. போர் முடிந்து தளம் திரும்புவோரை வரவேற்க நிகழ்த்தப்படும் இசை நிகழ்ச்சியை, கடற்படை இசைக் குழுவினரின் நடத்தினர். கடற்படை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கப்பட்டதும், போர் கப்பல்களில் விளக்குகள் எரிய விடப்பட்டன. தேசிய கீதத்திற்கு பிறகு அவற்றில் இருந்து வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

சென்னை மெரீனா கடற்கரையில் இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு இருபுறங்களிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு சாகச நிகழ்ச்சியையும் ஆரவாரத்துடன் கைதட்டி ரசித்து பார்த்தனர்.

source : Dinamalar