கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூசம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என மலேசியா பிரதமர் அப்துல்லா பதாவி கூறியுள்ளார் . மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பின் பேரணியில் பங்கேற்ற மலேசியா பிரதமர் அப்துல்லா பதாவி கூறுகையில் மலேசியாவி்ல் இந்துக்கள் பெரிதும் கொண்டாடும் பண்டிகைகளில் தைப்பூசம் முக்கியமான ஒன்றாகும், இப்பண்டிகை மலேசியாவி்ல் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை அரசு விடுமுறையாக அறிவிப்பது குறித்து பரிசலீக்கப்படும் என்றார்.
Source : Dinamalar
Source : Dinamalar


No comments:
Post a Comment