சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்ட நிலையில், மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
Source : Dinamalar


No comments:
Post a Comment