திருநெல்வேலி : திருநெல்வேலியில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா புகைப்டத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் நரேஷ் குப்தா கூறகையில் சென்னை மற்றும் கோவை தவிர்த்து தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 97.51 சதவீதம் முடிந்துள்ளதாகவும் கூறிய அவர் பட்டியல் தயாரிக்கும் பணி முடியததால் முன்னர் நிர்ணயித்தபடி ஜனவரி 11ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவது மேலும் தாமதமாகும் என்று கூறினார். மேலும் அவர் வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாதவர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்
Source : Dinamalar


No comments:
Post a Comment