Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 12, 2009

தமிழ் பல்கலை பி.எட்., விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு: தினமலர்

தமிழ் பல்கலை பி.எட்., விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு: தினமலர்: "தமிழ் பல்கலை பி.எட்., விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

ஜனவரி 12,2009,00:00 IST

மதுரை : தஞ்சாவூர் தமிழ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பம் பெறுவதற்கான தேதி வரும் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு, மதுரை உத்தங்குடியில் உள்ள ஓரியண்டல் இன்ஸ்டிடியூட்டில் 0452 2422447 - 448ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments: