லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்தில் சிக்கல்: தினமலர்: "லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்தில் சிக்கல்
ஜனவரி 07,2009,00:00 IST
சென்னை:நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தம் தொடர்வதால், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு ரயில்களில் வரும் பார்சல்களை எடுத்துச் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் பார்சல்களை எடுத்துச் சென்றபோதும், நிலையங்களில் பார்சல்கள் தேங்கத் துவங்கியுள்ளன.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் வந்த சரக்குகளை, உரியவர்கள் வாகனங்கள் கொண்டு வந்து எடுத்துச் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Wednesday, January 7, 2009
லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்தில் சிக்கல்: தினமலர்
Posted by
Arul
at
Wednesday, January 07, 2009


No comments:
Post a Comment