Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 12, 2009

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது

ஜனவரி 12,2009,12:33
நியுயார்க் : திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ' கோல்டன் குளோப் ' என்ற மதிப்புமிக்க விருது வழங்கப்படுகிறது. இந்தியர் ஒருவர் இந்த விருதை பெறுவது இதுவே முதன்முறை.' ஸ்லம்டாக் மில்லியனர் ' என்ற ஹிந்தி படத்திற்காக குல்சார் எழுதிய ' ஜெய் ஹோ ' என்ற பாடலுக்கு இசையமைத்ததற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு மொத்தம் மூன்று விருதுகள் கிடைத்திருக்கின்றன. சிறந்த ஓரிஜினல் இசை விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சைமன் பாவ்ஃபாய் க்கும், சிறந்த இயக்குநருக்கான விருது டேனி பாய்ல் க்கும் கிடைத்திருக்கின்றன. விகாஷ் ஸ்வரூப் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட ' ஸ்லம்டாக் ' திரைப்படத்தில் அணில்கபூர், இஃப்ரான் கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்."

No comments: